Dec 27, 2018, 09:05 AM IST
எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்துள்ளது. Read More
Dec 21, 2018, 18:13 PM IST
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 20, 2018, 21:01 PM IST
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, திநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 20, 2018, 09:00 AM IST
தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு குழுவைச் சேர்ந்த சுமார் 50 தயாரிப்பாளர்கள் நேற்று தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் ஒன்று திரண்டு விஷாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விஷால், உடனடியாக அங்கு வரவேண்டும் என தெரிவித்தனர். Read More
Aug 18, 2018, 23:53 PM IST
பொறியியல் படிப்பை தொடர்ந்து எம்பிஏ, கலை மற்றும் அறிவியல் படிப்பின் தரத்தை உயர்த்த ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More
Aug 18, 2018, 23:19 PM IST
திமுக தலைவர் மறைந்த கருணாநிதி நினைவிடத்தில் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 13, 2018, 20:27 PM IST
நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். Read More
Aug 7, 2018, 22:38 PM IST
முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. Read More
Jul 21, 2018, 15:53 PM IST
வேலை நிறுத்தம் போராட்டத்தை முடிவு கொண்டு வர லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் பேச வேண்டும் Read More
Jul 6, 2018, 18:36 PM IST
விரைவில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை, நடிகர், நடிகைகள் சந்தித்து விளக்கம் அளித்து, ஒரு நல்ல முடிவினை தெரிவிப்போம் Read More