Nov 5, 2018, 17:10 PM IST
நவம்பர் 4ம் தேதி ஞாயிறு அதிகாலை கனடாவின் ஒண்டாரியா மாகாணத்தில் நடுவானில் இரு குட்டி விமானங்கள் மோதிக்கொண்டன Read More
Sep 12, 2018, 10:53 AM IST
ஈரோட்டில், சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More
Sep 9, 2018, 10:30 AM IST
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Sep 9, 2018, 08:30 AM IST
நேபாளம், காத்மண்டு பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 3, 2018, 08:49 AM IST
ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Aug 27, 2018, 16:14 PM IST
வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து பாதயாத்திரை சென்ற வாலிபர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கேட்டுக் கொண்டே சென்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Aug 12, 2018, 16:11 PM IST
அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலம் சியாட்டிலில் உள்ள டாகோமா விமான நிலையத்தில் விமானத்தை திருடிச் சென்றவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். Read More
Aug 5, 2018, 14:43 PM IST
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். Read More
Aug 5, 2018, 10:11 AM IST
ரஷ்ய நாட்டில் இருந்து மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று வடக்கு சைபீரியாவில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் 3 விமானிகள் மற்றும் 15 பயணிகள் இருந்துள்ளனர். Read More
Jul 17, 2018, 19:07 PM IST
தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More