Dec 29, 2018, 16:17 PM IST
திமுகவில் இருந்து மறைந்த பேச்சாளர் திண்டுக்கல் நூர்ஜஹான் பேகத்தை மறைத்துவிட முடியாத அளவுக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கிறார். நேற்று நடந்த அவரது படத்திறப்பு விழாவில் துரைமுருகன் பேசிய பேச்சு, கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. Read More
Nov 28, 2018, 09:45 AM IST
தமிழக அரசியலின் ஹாட் டாபிக்காக இருப்பவர் துரைமுருகன்தான்.. அப்பட்டமாக பாஜகவின் ஊதுகுழலாக மாறி கூட்டணியை உடைக்கும் வேலைகளை செய்கிறாரே என குமுறுகின்றனர் திமுக உடன்பிறப்புகள். Read More
Nov 26, 2018, 14:09 PM IST
திமுக கூட்டணியில் தங்களது கட்சி இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Nov 26, 2018, 13:26 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து துரைமுருகன் பேசிய பேச்சுக்கள், வைகோவுக்கும் திருமாவளவனுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. முதல்வராகும் எண்ணத்தில் துரைமுருகன் செயல்படுவதாகவே பார்க்கத் தோன்றுகிறது' என்கின்றனர் நிலவரத்தைக் கவனித்து வருபவர்கள். Read More
Nov 25, 2018, 08:59 AM IST
நண்பர்கள் வேறு... கூட்டணி வேறு என்று திமுக பொருளாளர் துரை முருகன் கூறியுள்ளார். Read More
Aug 28, 2018, 17:24 PM IST
பொருளாளரின் வேலையே நிதி திரட்டுவது தான் இருப்பவர்கள் நிதி கொடுங்கள் இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள் என்ற துரைமுருகனின் பேச்சால் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. Read More
Jun 27, 2018, 13:10 PM IST
duraimurugan jokes while the disscussion is active at the tamilnadu assembly Read More
Jun 19, 2018, 16:47 PM IST
நாகபட்டினத்தில் நின்று கொண்டு நான் தான் காவிரிப்பிரச்சினையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாகவது தயக்கம் வேண்டாமா... Read More
Feb 11, 2018, 14:27 PM IST
Duraimurugan annoyed over the inauguration of jayalalitha photo Read More