Nov 24, 2018, 21:05 PM IST
கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சம் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2018, 20:39 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். Read More
Nov 24, 2018, 17:12 PM IST
புதுக்கோட்டையில் மின்கம்பம் பழுது பார்த்த பணியின்போது, மின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். Read More
Nov 24, 2018, 16:06 PM IST
கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ரூ 15,000 கோடி நிவாரண நிதி வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. இதற்கு எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை பிரதமர் மோடி. Read More
Nov 24, 2018, 14:21 PM IST
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 24, 2018, 08:19 AM IST
400 கேரள மின்வாரிய ஊழியர்கள் தமிழகத்தில் பணி புரிந்து வருகின்றனர். Read More
Nov 24, 2018, 07:45 AM IST
கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட, மத்திய குழு நேற்றிரவு சென்னை விரைந்தது. Read More
Nov 23, 2018, 15:02 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் என்று மக்கல் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 23, 2018, 11:56 AM IST
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ30 லட்சம் நிவாரணம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Nov 23, 2018, 11:10 AM IST
கஜா புயல் நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை ரூ1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை முன்வைத்து ஒரு அரசியல் கூத்து திமுக- அதிமுக வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. Read More