Apr 3, 2019, 15:01 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Apr 2, 2019, 20:36 PM IST
”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா? Read More
Apr 1, 2019, 17:05 PM IST
திமுக வில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப வாரிசுக்கள் ஆறு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார். சூராவளியாகசுற்று பயணம் மேற்கொண்டு தனது மகனின் வெற்றியை உறுதி செய்யவற்காக துரைமுருகன் கடும் பாடு பட்டு வருகிறார். Read More
Apr 1, 2019, 15:03 PM IST
வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், பேரத்தின் அடிப்படையில் அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார். Read More
Apr 1, 2019, 13:53 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் ரூ 10 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 22:45 PM IST
ராகுல் காந்தியின் அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். Read More
Feb 27, 2019, 19:25 PM IST
வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். Read More
Feb 1, 2019, 13:47 PM IST
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு மேலும் பல்வேறு சலுகைகளை வாரி இறைத்துள்ளது பாஜக அரசு. Read More
Jan 10, 2019, 17:40 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் வருமான வரித்துறை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. Read More
Dec 13, 2018, 12:13 PM IST
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More