Jan 15, 2019, 22:16 PM IST
எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) பள்ளி விடுதியில் குழந்தை பிறந்தது. அக்குழந்தை ஞாயிறன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 9, 2018, 11:35 AM IST
சிவகங்கை மாவட்டம் மெட்ரிக் பள்ளி மாணவி ஒருவரிடம் அலைபேசி பிடிப்பட்டதால் பள்ளிக்கூட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 4, 2018, 08:22 AM IST
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 08:20 AM IST
வரும் ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளிகளிலும் ப்ரிகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Nov 25, 2018, 18:15 PM IST
புயல் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கட்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 12, 2018, 13:17 PM IST
தமிழகத்தில் 26,263 அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. Read More
Sep 8, 2018, 13:45 PM IST
800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Sep 6, 2018, 17:12 PM IST
அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More
Sep 6, 2018, 08:33 AM IST
ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என்று ஆதார் ஆணையம் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. Read More