Oct 2, 2020, 20:02 PM IST
இரட்டை ரோஜா,பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் ஷிவானி நாராயணன். Read More
Sep 27, 2020, 19:14 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். Read More
Sep 25, 2020, 17:01 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். Read More
Sep 24, 2020, 15:22 PM IST
கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்தாலும் இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 100 நாட்கள் ஷோ 80 நாட்கள் மட்டுமே நடக்கும், 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் பங்கேற்க உள்ளனர். Read More
Sep 22, 2020, 11:39 AM IST
இதுவரை யாரும் இப்படிச் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை நயன்தாரா பந்தா காட்டி ரசிகர்களை மட்டுமல்ல கோலிவுட் ஸ்டார்களையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் கடந்த 5 மாதமாகப் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார் நயன்தாரா. Read More
Sep 18, 2020, 18:14 PM IST
கோலிவுட்டில் நாங்கள் காதல் ஜோடிகள் என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இதனால் இவர்களுக்கு பட வாய்ப்பு குறைந்தது என்று சொல்வதற்கில்லை. நயன்தாரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மவுசு குறையாமல் நடித்து வருகிறார். Read More
Sep 17, 2020, 09:20 AM IST
விஜய் நடித்த படம் வேட்டைக்காரன். இதில் ஹீரோயினாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த குருவி, பைரவா படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். வேட்டைக்காரன் படம் கடந்த 2009ம் ஆண்டு திரைக்கு வந்தது Read More
Aug 31, 2020, 18:58 PM IST
ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் கேரளாவை அழகாக்கப் போகிறது. இணைய தளம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஓணம் பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் பெண்கள் இணைந்து கேரள நடனம் ஆடி அதை வைரலாக்கினர். Read More
Aug 25, 2020, 16:27 PM IST
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங் செய்கின்றனர். நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து அவர் நடிக்கும் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார். Read More
Aug 20, 2020, 10:32 AM IST
நடிகை நயன்தாரா நடித்த படம் நானும் ரவுடி தான். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார். இதில் பணியாற்றியபோது தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. Read More