Mar 31, 2019, 12:17 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. அதிமுகவில் இருந்த போது தேர்தலில் போட்டியிட்ட தமக்கு ஆதரவு தராத ஓ.பன்னீர்செல்வம், இப்போது தமது மகனுக்காக குடும்பத்துடன் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்கிறார் என்று தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Mar 23, 2019, 21:48 PM IST
தேனி தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்ததில் திமுகவினர் படுஅப் செட் ஆகியுள்ளனர். சைலண்டாக தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரிக்க முடிவு செய்துள்ள தகவலால் அமமுக தரப்பு ஏக உற்சாகத்தில் உள்ளது. Read More
Mar 23, 2019, 20:24 PM IST
தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது. Read More
Mar 22, 2019, 08:52 AM IST
அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2019, 21:48 PM IST
ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் Read More
Mar 20, 2019, 14:44 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். Read More
Mar 18, 2019, 09:43 AM IST
தமிழகத்தில் லோக்சபா , மினி சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை விறுவிறுவென அறிவிக்க, ஒரே நாளில் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. யார்? எங்கே போட்டி? யார் ஜெயிப்பார்? என்ற விவாதங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. Read More
Feb 24, 2019, 21:02 PM IST
நம்ம ஊர் அனைவருக்கும் பிடித்த ருசியான தேன் மிட்டாய் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.. Read More
Sep 10, 2018, 14:11 PM IST
காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Sep 7, 2018, 08:49 AM IST
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று வங்காளதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Read More