Nov 29, 2018, 18:52 PM IST
அதிக கோபம் வருவதற்கு போதுமான நேரம் தூங்காததும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் லாவா பல்கலைக்கழகம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, சரியாக தூங்காதவர்கள், ஏமாற்றத்தை, தோல்வியை சந்திக்க நேரிடும்போது கோபத்தில் கொந்தளித்து விடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தூக்கத்தை கெடுக்கும் காரணிகள்: Read More
Nov 28, 2018, 14:48 PM IST
தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கை Read More
Nov 2, 2018, 22:12 PM IST
பாலை எப்பொழுது குடித்தாலும் நல்லதுதான் ஆனால் அதற்கென்று சில முறைகள் உள்ளது Read More
Oct 23, 2018, 19:04 PM IST
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும் Read More
Sep 5, 2018, 22:02 PM IST
குரூப் 1 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.  Read More
Sep 1, 2018, 13:02 PM IST
தமிழில் முதல் முறையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 29, 2018, 20:16 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர முதுகலை படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 25, 2018, 00:22 AM IST
டுவிட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, கெஜ்ரிவாலை 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள். Read More
Aug 21, 2018, 22:55 PM IST
நீட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Aug 16, 2018, 07:23 AM IST
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இரண்டு ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More