Dec 20, 2018, 19:14 PM IST
புதுப்பேட்டை படத்தில் அடியாளாக நடிக்கத் தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படத்தில் மோதும் அளவுக்கு உயர்ந்துள்ளார். Read More
Dec 19, 2018, 19:11 PM IST
விஜய் சேதுபதியின் 25வது படமான சீதக்காதியில், விஜய்சேதுபதி வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே வந்து போகிறார் என்ற தகவலை ப்ரிவ்யூ ஷோ காட்சி பார்த்த பத்திரிகையாளர்கள் விமர்சனத்தில் வெளிப்படுத்தினர். Read More
Dec 18, 2018, 18:47 PM IST
சீதக்காதி படம் பத்திரிக்கையாளர்கள் பார்க்க நேற்று ஒரு காட்சி வெளியானது. Read More
Dec 12, 2018, 18:40 PM IST
96 படத்தின் இடைவேளைக்கு முன்பாக தோன்றும் காட்சியில், கத்தரிக்கப்பட்ட மொத்த வசனங்களையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 10:32 AM IST
பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த ஆண்டின் சிறந்த காதல் திரைப்படமான 96 படம், கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. Read More
Dec 10, 2018, 09:53 AM IST
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என ரஜினி புகழ்ந்து தள்ளினார். Read More
Dec 6, 2018, 20:23 PM IST
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார். Read More
Nov 30, 2018, 15:53 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு ட்விட்டரில் நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார். Read More
Nov 29, 2018, 20:00 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 11:15 AM IST
தமிழ் சினிமாவில் கலக்கி வரும் விஜய்சேதுபதி தற்போது, மலையாள திரையுலகிலும் கால்பதிக்கவுள்ளார். Read More