Aug 14, 2018, 16:34 PM IST
ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Aug 13, 2018, 14:01 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தம் பக்கம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  Read More
Aug 12, 2018, 12:31 PM IST
மத்திய அரசு, தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவையைத் தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். Read More
Aug 11, 2018, 23:25 PM IST
கேரளாவில் தொடர் மழை எதிரொலியால் வீடுகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார். Read More
Aug 9, 2018, 20:49 PM IST
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Aug 8, 2018, 13:15 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 11:16 AM IST
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 8, 2018, 10:12 AM IST
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 7, 2018, 09:09 AM IST
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  Read More
Aug 6, 2018, 16:42 PM IST
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கைத்தறி துணிகளை வாங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களுடன் அறிவித்துள்ளார். Read More