Jan 19, 2019, 19:37 PM IST
சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்ட திமுக தொண்டர் பாடலூர் விஜய் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 17:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரேயடியாக ஓரம்கட்டப்பட்டுவிட்டார் டிடிவி.தினகரன். தேர்தல் முடிவதற்குள் அவர் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக மாறிவிடும் என நக்கலடித்துள்ளனர் திமுகவினர். Read More
Jan 19, 2019, 16:07 PM IST
மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா மாநாட்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா, அருண்ஷோரி உள்ளிட்டோரும் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். Read More
Jan 19, 2019, 15:41 PM IST
வரும் மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது என கொல்கத்தா மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். Read More
Jan 19, 2019, 12:25 PM IST
எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கொல்கத்தா மாநாடு பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவதாக அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 19, 2019, 11:10 AM IST
கொல்கத்தாவில் எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா பிரமாண்ட பேரணியை இன்று நடத்துகிறார். Read More
Jan 18, 2019, 14:39 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டிஷ் துணைத் தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று சந்தித்து பேசினர். Read More
Jan 18, 2019, 09:15 AM IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சிகளின் நாளைய பேரணியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா புறப்பட்டுச் செல்கிறார். Read More
Jan 17, 2019, 11:08 AM IST
பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, வென்ற வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Jan 16, 2019, 15:21 PM IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி ஒருங்கிணைத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்துக்கு திமுகவை அழைக்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததில் அதிருப்தியானதாலேயே திமுகவை மமதா அழைக்கவில்லை என கூறப்படுகிறது. Read More