Jun 10, 2020, 10:06 AM IST
சிவாஜி, கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் தேவர் மகன். இப்படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது தலைவன் இருக்கிறான். இப்படத்தை அவரே டைரக்டு செய்கிறார். விஜய் சேதுபதி. வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் கமலும். ரஹ்மானும் இதுகுறித்து ஆலோசித்தார்கள். Read More
Jun 9, 2020, 14:47 PM IST
சீயான் விக்ரம் தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்து தொடங்கவுள்ளது. சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். Read More
Jun 9, 2020, 14:41 PM IST
டெல்லியில் தற்போது 25 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கூட காய்ச்சல் ஏற்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 9, 2020, 14:14 PM IST
இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி .வி.பிரகாஷ் நடிகர்களாகி விட்டனர். அவர்களைத் தொடர்ந்து அனிருத்தும் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இசை அமைப்பதோடு நிறுத்திக்கொண்டார். இசை ஆல்பங்களில் அவ்வப்போது நடிக்கிறார். Read More
Jun 9, 2020, 10:46 AM IST
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் பாடியதுடன் 300க்கும் மேற் பட்ட படங்களில் பாடியிருப்பவர் வேல் முருகன். தர்ம பிரபு போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். Read More
Jun 9, 2020, 10:42 AM IST
சமீபத்தில்வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் வழங்கிய கொரோனா உதவி நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கினார். Read More
Jun 9, 2020, 10:17 AM IST
நடிகர்கள், டைரக்டர்கள், நடிகைகள் என சினிமாவுலகமே நியூமராலஜி, ஜோதிடம் என நம்பிக்கை கொண்டவர்கள் தான் அதிகம். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார், நீலிமா ராணி. இவர் பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்திருக்கிறார். Read More
Jun 9, 2020, 09:56 AM IST
நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். Read More
Jun 8, 2020, 15:14 PM IST
பொது முடக்கக் காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் Read More