கமல், ரஹ்மான் 11ம்தேதி ரசிகர்களுடன் உரையாடல்.. தலைவன் இருக்கிறான் அறிவிப்பு வெளியிடுகிறார்கள்?

Kamalhaasan AR.Rahaman Coming togeather on 11th Online

by Chandru, Jun 10, 2020, 10:06 AM IST

சிவாஜி, கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் தேவர் மகன். இப்படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது தலைவன் இருக்கிறான். இப்படத்தை அவரே டைரக்டு செய்கிறார். விஜய் சேதுபதி. வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சமீபத்தில் கமலும். ரஹ்மானும் இதுகுறித்து ஆலோசித்தார்கள்.


தற்போது ரஹ்மான் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில். நான் மற்றும் கமல்ஹாசன் இருவரும் வரும் 11ம் தேதி மாலை 5 மணிக்கு ரசிகர்களை இணைய தளம் வாயிலாகச் சந்திக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார். அப்போது தலைவன் இருக்கிறான் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading கமல், ரஹ்மான் 11ம்தேதி ரசிகர்களுடன் உரையாடல்.. தலைவன் இருக்கிறான் அறிவிப்பு வெளியிடுகிறார்கள்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை