May 26, 2020, 09:37 AM IST
நடிகை வேதிகா, லாரன்ஸுடன் முனி, சித்தார்த்துடன் காவிய தலைவன், இயக்குனர் பாலாவின் பரதேசி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாடி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். Read More
May 25, 2020, 14:13 PM IST
கார்த்தி அடுத்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார், பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். (இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்). கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னனா நடிக்கிறார். ட்ரீம்வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். Read More
May 25, 2020, 13:48 PM IST
சிவாஜி, கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் தேவர் மகன். இப்படத்தின் 2ம் பாகம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்கு வில்லனாக நாசர் நடித்தார். அந்தப் பாத்திரம் முதல் பாகத்திலேயே கொல்லப்படுவது போல் அமைக்கப்பட்டது. Read More
May 25, 2020, 11:04 AM IST
முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். Read More
May 25, 2020, 10:23 AM IST
கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தவர் தீபிகா படுகோன். இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் கொரோனா தடை காலத்தில் மும்பையில் உள்ள வீட்டில் கணவர் ரன்வீர் சிங் உடன் வசித்து வருகிறார். Read More
May 25, 2020, 10:20 AM IST
கொரோனா தனிமையிலிருந்து விடுபட்டு கணவர் அண்ட்ரி கொஸ்சிவுடன் ஸ்பெயினில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். பார்சிலோனியா கடை வீதிக்கு வீட்டுத் தேவை பொருட்களை வாங்கச் சென்றார். வழியில் இருவரும் குறும்புத்தனங்களைக் கட்டவிழ்த்தனர். Read More
May 25, 2020, 10:16 AM IST
தற்போது பாலிவுட் ஸ்டார்களை குறிவைத்துப் பரவத் தொடங்கியிருக்கிறது கொரோனா வைரஸ். தல அஜீத் நடிக்கும் வலிமை படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் சிலருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. Read More
May 24, 2020, 14:56 PM IST
வாய்மூடிபேசவும், ஒகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் கொரோனா தடை காலத்தை மனைவி அமல் சுஃபியா, மகள் மரியம் உடன் வீட்டில் கழித்து வருகிறார்.சமீபத்தில் பேக்கரியிலிருந்து பர்கர் வரவழைத்து சாப்பிட்டார். Read More
May 24, 2020, 14:41 PM IST
மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார். Read More
May 24, 2020, 11:55 AM IST
நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது போஸ்டருக்கு சிறுவன் ஒருவன் முத்தம் தரும் போஸ்டரை வெளியிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்,இந்த சிறுவனின் புகைப்படத்தை எனக்குப் பகிர்ந்த எனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சுதாகர், ஷங்கருக்கு நன்றி. Read More