Jun 5, 2020, 10:26 AM IST
100 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தைத் தயாரித்து இருந்தார். தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறினர். Read More
Jun 4, 2020, 15:07 PM IST
சினிமா, பக்தி, தனிப்பாடல்கள் என 40 ஆயிரத்துக்கும் மேலாகப் பாடல்கள் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சிகரம், காதலன் போன்ற ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். எஸ்பிபிக்கு இன்று 74வது பிறந்ததினம். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். Read More
Jun 2, 2020, 13:50 PM IST
தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. Read More
Jun 2, 2020, 13:25 PM IST
வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா. Read More
Jun 1, 2020, 09:54 AM IST
கடந்த சில தினங்களாக சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இணையதளத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். இதற்கிடையில் சமந்தா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதில் அளித்து வருகிறார். Read More
May 31, 2020, 11:58 AM IST
விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏஎல் விஜய் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தை இயக்கி வருகிறார். இதில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடித்து வருகிறார். Read More
May 30, 2020, 10:23 AM IST
அருண் ராஜா காமராஜ் பாடலாசிரியராக இருந்து கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வரும் அருண் ராஜா காமராஜ் . Read More
May 30, 2020, 09:50 AM IST
பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 27, 2020, 09:34 AM IST
அனுஷ்கா, அஞ்சலி மாதவன் நடித்துள்ள தெலுங்கு படம் நிசப்தம். இப்படம் தமிழில் சைலன்ட் என்ற பெயரில் வெளியாகிறது. தியேட்டர்கள் கொரோனா தடையால் மூடப்பட்டிருப்பதால் இப்படம் ஒ டி டி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. Read More