40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ்.பி.பிக்கு பிறந்தநாள்

Singer SP Balasubramaniam is celebrating his 74th birthday

by Chandru, Jun 4, 2020, 15:07 PM IST

சினிமா, பக்தி, தனிப்பாடல்கள் என 40 ஆயிரத்துக்கும் மேலாகப் பாடல்கள் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சிகரம், காதலன் போன்ற ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். எஸ்பிபிக்கு இன்று 74வது பிறந்ததினம். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது ரசிகர்கள் இணைய தளம் வாயிலாக தங்களது வாழ்த்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம். கன்னடம் என பல்வேறு மொழிகளில் இதுவரை 40 ஆயிரம் பாடல்கள் அவர் பாடியிருக்கிறார். அதாவது வருடத்துக்கு 930 பாடல்கள் பாடியிருக்கிறார்.

You'r reading 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ்.பி.பிக்கு பிறந்தநாள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை