Jun 9, 2020, 10:46 AM IST
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் பாடியதுடன் 300க்கும் மேற் பட்ட படங்களில் பாடியிருப்பவர் வேல் முருகன். தர்ம பிரபு போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். Read More
Jun 7, 2020, 16:39 PM IST
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர். Read More
May 18, 2020, 10:06 AM IST
தலைமைச் செயலகம் உள்படத் தமிழக அரசு அலுவலகங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கின. அரசு அறிவிப்பின்படி, 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 16, 2020, 13:45 PM IST
கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. Read More
May 14, 2020, 13:09 PM IST
கமல்ஹாசனின், ஹே ராம் படத்தில் நடித்தவர் ராணி முகர்ஜி. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார், இவர் அளித்த ஒரு பேட்டியில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய் திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. Read More
May 10, 2020, 10:20 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் நடித்தவர் மாற்றுத்திறனாளி தான்சன். (இவர் லாரன்ஸ் நடத்தும் மாற்றுத் திறனாளி அமைப்பில் உள்ளவர்). கொரோனா லாக்டவுனில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றுக்கு 3 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு நடனம் பழகினார். Read More
May 6, 2020, 09:23 AM IST
நடிகை ஸ்ரேயா கொரோனா ஊரடங்கால் ஸ்பெயினில் கணவருடன் தங்கியிருக்கிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு மெசேஜ் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். வீட்டுக்குள் யதார்த்தமாக நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கும் ஸ்ரேயா தன்னுடன் நடனம் ஆட 200 ரூபாய் டொனேஷன் கோரி உள்ளார். Read More
Apr 22, 2020, 09:33 AM IST
ரேணிகுண்டா உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். ஏற்கெனவே அஜீத் நடித்த பில்லா 2 படத்திலும் நடித்திருக்கிறார். Read More
Apr 15, 2020, 08:38 AM IST
கொரோனா பாதிப்பால் வீட்டிலிருக்கும் மக்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மய்யம் டாக்ஸ் என்ற புதிய முயற்சியைத் தொடங்கி அதன் மூலம் 5 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. Read More
Mar 28, 2020, 12:02 PM IST
இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் அவரது வீட்டு சுவற்றின் மீது ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More