Sep 19, 2019, 08:36 AM IST
அமேஸிங் ஸ்பைடர்மேன் வரிசையில் தற்போது உருவாகியுள்ள புதிய படத்திற்கு நைட் மங்கி என வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். அதன் டிரைலர் வெளியாகி உள்ளது. Read More
Sep 16, 2019, 19:08 PM IST
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 47 ஆண்டுகளுக்கு பிறகு டிராவில் முடிந்துள்ளது. Read More
Sep 16, 2019, 12:30 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் கடிதம் அனுப்பியுள்ள கார்த்தி சிதம்பரம் அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Sep 14, 2019, 20:24 PM IST
சூர்யாவின் காப்பான் படத்தின் புதிய டிரைலர் தமிழில் வெளியாகி இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More
Sep 14, 2019, 15:02 PM IST
உத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 14, 2019, 11:31 AM IST
இங்கிலாந்துக்கு எதிராக 9 அரைசதங்களை ஒரே டெஸ்ட் தொடரில் அடித்து சாதனை படைத்த இன்சமாம் உல் அக்கின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். Read More
Sep 11, 2019, 14:48 PM IST
இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதுதான் மோடி அரசின் நூறு நாள் சாதனை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 11, 2019, 10:37 AM IST
டெல்லியில் ராஜஸ்தான் மாநில டிரக் டிரைவர் மற்றும் உரிமையாளரிடம் போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர். புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் யார் அதிக அபராதம் வசூலிப்பது என்று ஒவ்வொரு மாநில அதிகாரிகளும் போட்டி போட்டு வருகிறார்கள். Read More
Sep 9, 2019, 10:46 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார். Read More
Sep 7, 2019, 18:34 PM IST
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் டீசர் வரும் 19ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது டீசர் வெளியாகாது என்ற தகவல் கிடைத்துள்ளது. Read More