Jul 12, 2020, 16:33 PM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகள் ஸ்ரீஜா. மருமகன் கல்யாண் தேவ். இவரும் நடிகர் தான். சூப்பர் மச்சி என்ற படத்தில் கல்யாண் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 2வது படம். காதல் கதையாக உருவாகும் இப்படத்தைப் புலி வாசு இயக்குகிறார். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 10, 2020, 14:46 PM IST
தமிழகத்தில் இது வரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர். Read More
Jul 9, 2020, 13:31 PM IST
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jul 7, 2020, 17:52 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். கொரோனா தடையால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர் திறப்பது எப்போது என்று தெரியாத நிலை உள்ளது. Read More
Jul 6, 2020, 18:45 PM IST
மிஷ்கின், ராம். பூர்ணா இணைந்து நடித்த படம் சவரக்கத்தி. இப்படத்தை ஆதித்யா இயக்கினார். இவர் அடுத்து பிதா என்ற படம் இயக்குகிறார். மதி தயாரிக்கிறார்.இப்படத்தில் அனுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் அழகியாக தேர்வானவர். Read More
Jul 3, 2020, 10:23 AM IST
தமிழ், தெலுங்கில் நடித்த பிரபல நட்சத்திர ஜோடி டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. இவர்களின் மகள் ஷிவாமிகா. இவர் தொரசானி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்திருக்கிறது. Read More
Jun 29, 2020, 18:04 PM IST
ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் ஆகிய படங்கள் ஏற்கனவே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்து யோகிபாபுவின் காக்டெய்ல் (ஜூலை 10-ந் தேதி) வரலட்சுமி சரத்குமாரின் டேனி (ஆகஸ்ட் 1-) படங்கள் ஒடிடியில் நேரடியாக வெளியாகிறது. Read More
Jun 29, 2020, 15:40 PM IST
திரைப்பட மற்றும் டிவியில் நடிக்கும் தேவயானி கணவர், குழந்தைகளுடன் கிராமத்தில் குடியேறினார், அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் தற்போது நடித்திருக்கிறார். எல்லா டிவியிலும் இது ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. Read More