Sep 2, 2020, 18:18 PM IST
தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் கன்னடம். இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சியான் விக்ரம் தனது துருவ் விக்ரமை தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் செய்ய எண்ணினார். அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இயக்குனர் பாலாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். Read More
Sep 1, 2020, 15:17 PM IST
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ரேட் பேசி, தகுதிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 31, 2020, 19:42 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Aug 31, 2020, 19:10 PM IST
முழுமையாக கண்விழித்தார், எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் சுறுசுறுப்பாக பிசியோதெரப்பியில் பங்கேற்றார், Read More
Aug 31, 2020, 18:29 PM IST
பிரணாப் முகர்ஜி சற்றுமுன் இறந்துள்ளார் Read More
Aug 29, 2020, 20:31 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று வரை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 62,550 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. Read More
Aug 29, 2020, 18:03 PM IST
பீட்ரூட் எளிதில் கிடைக்கக்கூடியது. எங்கும் எளிதாகக் கிடைப்பதால் அடிக்கடி சமையலுக்குப் பயன்படுத்தலாம். பீட்ரூட்டைச் சாறு எடுத்தும் அருந்தலாம். பீட்ரூட்டில் 80 சதவீதம் நீர், 2 சதவீதம் புரதம், 10 சதவீதம் கார்போஹைடிரேடு மற்றும் 1 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது Read More
Aug 29, 2020, 13:16 PM IST
சிலருக்குப் போக்குவரத்து விதிகளை மீறுவது என்றால் அலாதி பிரியம்.... சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் போடாமல், வேண்டுமென்றே ஒரு வழிப் பாதையில் செல்வது எனப் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் பலரை நாம் பார்த்திருக்கலாம். இதே வியாதி தான் பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார் என்பவருக்கும் இருந்து வந்தது Read More
Aug 29, 2020, 11:41 AM IST
நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இறுதிச் சுற்றுப் படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஏர்டெக்கான் அதிபரின் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது Read More
Aug 28, 2020, 12:43 PM IST
ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More