Apr 19, 2021, 12:25 PM IST
அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்கட்சிகள் போக்கு காட்டி வருகின்றனர் என கூறி கடுப்பான சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா வைரஸ் கையில் சிக்கினால் தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போடுவேன் என சர்ச்சையாக பேசியுள்ளார். Read More
Apr 19, 2021, 11:39 AM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Apr 19, 2021, 11:30 AM IST
கொரோனா தொற்றிலிருந்து மீள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். Read More
Apr 19, 2021, 11:26 AM IST
மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வின்போது பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது Read More
Apr 19, 2021, 11:22 AM IST
நடிகை ரைஸா வில்சன் தோல் மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கிவிட்டதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ரைசவா இது என வருத்ததில் ஆழ்ந்துள்ளனர். Read More
Apr 19, 2021, 11:17 AM IST
மறைந்த நடிகர் விவேக் குறித்து ராஜ்கிரண் உருக்கமாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். மேலும் விவேக்கின் பிரிவை ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read More
Apr 19, 2021, 09:42 AM IST
இஸ்ரேலில் வாடகை செக்ஸ் சிகிச்சை Read More
Apr 19, 2021, 08:36 AM IST
விவேக் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள 3 திரைப்படங்கள் Read More
Apr 19, 2021, 08:13 AM IST
“மஞ்ச காட்டு மைனா” – நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்… Read More
Apr 19, 2021, 07:49 AM IST
2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம் Read More