Dec 2, 2019, 13:32 PM IST
நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதான் பேசினேன் என்று பாஜக துணை தலைவர் அரசகுமார் திடீர் பல்டி அடித்துள்ளார். Read More
Nov 27, 2019, 13:40 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினை புரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஓ.எம்.ஜி. டீம் சுனில் நேற்று(நவ26) திடீரென வெளியேறினார். Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Nov 22, 2019, 18:14 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை, தலைவி என்ற பெயரில் ஏ.எல். விஜய் இயக்குகிறார். Read More
Nov 22, 2019, 14:37 PM IST
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Nov 21, 2019, 19:09 PM IST
சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார். Read More
Nov 21, 2019, 18:00 PM IST
7ஜிரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். Read More
Nov 21, 2019, 09:25 AM IST
தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ள துபாய் வாழ் இந்திய தொழிலதிபர்கள் நேற்று சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். Read More
Nov 21, 2019, 09:20 AM IST
மேயர், நகராட்சித தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்று விடும் என்று அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 20, 2019, 14:09 PM IST
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது குறித்து விரைவில் முடிவு தெரியலாம். Read More