அண்ணிக்கு தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..

Advertisement
7ஜிரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான ஸ்கிரிப்ட் பணி நடந்து வருகிறது. செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்கு னராக பணியாற்றிய கீதாஞ்சலியை மணந்தார். அவரும், மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
கீதாஞ்சலிக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம். அவருக்கு தனுஷ் அவ்வப்போது விதவிதமான பரிசளிப்பது வழக்கம். சமீபத்தில், The Hunting Party மற்றும் The Silence Of the Girls என்ற 2 புத்தங்களை பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்ட கீதாஞ்சலி மகிழ்ச்சி அடைந்து அப்புத்தகங்களின் ஸ்பெஷல் குறித்து தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் இந்த 2 புத்தகங்களும் பரிசாக கிடைத்தால் மகிழ்ச்சியில் துள்ளுவார்கள். அந்த உணர்வில்தான் நான் இருக்கிறேன்' என கீதாஞ்சலி தெரிவித்திருக்கிறார்.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>