Mar 15, 2020, 11:56 AM IST
அ.ம.மு.க.வில் இருப்பது தொண்டர் படை, எடப்பாடி பழனிசாமியின் பின்னால் இருப்பது டெண்டர் படை என்று டி.டி.வி.தினகரன் கிண்டலடித்துள்ளார். Read More
Mar 14, 2020, 19:36 PM IST
ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். Read More
Mar 14, 2020, 19:26 PM IST
விஜய் தேவரகொண்டா ஜோடியாக டியர் காம்ரேட் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்து கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். சுட்டித் தனமான கதாபாத்திரம் அமைந்த படங்களில் நடிக்கும் ராஷ்மிகா படப்பிடிப்பிலும் அதேபாணியைத்தான் கடைப்பிடிக்கிறார். Read More
Mar 14, 2020, 12:22 PM IST
அரசியல் மாற்றம் குறித்த தனது கருத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததற்காக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 16:14 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டைரக்டர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 16:06 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்று அறிவித்தார். அப்போது,எனக்கு முதல் அமைச்சர் ஆசை கிடையாது. கட்சி தொடங்கினாலும் கட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டு முதல்வர் பதவிக்குப் படித்த, அன்புமிக்க, திறமைசாலியை முதல்வராக்குவேன் எனக் கூறியிருந்தார். Read More
Mar 13, 2020, 15:53 PM IST
நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. Read More
Mar 13, 2020, 13:39 PM IST
தான் முதல்வர் பதவிக்கு விருப்பப்படவில்லை என்று ரஜினி அளித்த பேட்டியை பாரதிராஜா பாராட்டியுள்ளார். Read More
Mar 13, 2020, 13:32 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கமல்நாத் புகார் கொடுத்துள்ளார். Read More
Mar 13, 2020, 10:24 AM IST
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் அ.ம.மு.க.வுக்குத்தான் வருவார். சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More