Feb 29, 2020, 12:14 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் தவறாகப் பிரச்சாரம் செய்து, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Read More
Feb 29, 2020, 11:59 AM IST
சோனியாகாந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது எப்ஐஆர் போட உத்தரவிடக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Read More
Feb 28, 2020, 19:31 PM IST
இப்படத்தில் ரஜினிக்கு வழங்கப்படும் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதாகக் கடந்த சில தினங்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் நயன்தாராவுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறதாம். Read More
Feb 28, 2020, 19:10 PM IST
நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கும் படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்குகிறார். இன்று (28ம் தேதி) இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென்று ரிலீஸ் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Feb 28, 2020, 19:03 PM IST
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள். Read More
Feb 28, 2020, 14:34 PM IST
அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தேமுதிகவுக்கு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். Read More
Feb 28, 2020, 11:03 AM IST
டெல்லி வன்முறை தொடர்பாக வெறுப்பூட்டும் வகையில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர தற்போதைய சூழல் இடமளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Feb 27, 2020, 13:53 PM IST
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More
Feb 27, 2020, 11:46 AM IST
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தவறிய போலீசாரை கடுமையாக விமர்சித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More