Jul 26, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More
Jul 25, 2020, 13:36 PM IST
இந்தியாவில் 13.36 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jul 24, 2020, 20:35 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ம் தேதி இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து உடனடியாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Read More
Jul 13, 2020, 12:55 PM IST
பாமா விஜயம், நீர்க்குமிழி, முகராசி என ஏராளமான தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் இந்தி படங்கள் என 400படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் மூத்த நடிகை ஜெயந்தி.இவர் கடந்த 7ம்தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது Read More
Jul 12, 2020, 16:55 PM IST
நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரொனா உறுதியானதையடுத்து இருவருக்கும் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். Read More
Jul 11, 2020, 23:34 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. Read More
Jul 11, 2020, 17:12 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்கள் படங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்திருப்பவர் பொன்னம்பலம்.சில மாதங்களாகச் சிறுநீரக தொடர்பான நோய்களுடன் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jul 9, 2020, 17:53 PM IST
சமீபகாலமாக திரைப்படங்களில் குடிக்கும், புகைப்பிடிக்கும் காட்சிகள் குறைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் சமூக அமைப்புகள் நடிகர்களிடம் அதுபோன்ற காட்சிகளைப் படங்களில் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம் ஆகும். Read More
Jul 9, 2020, 13:31 PM IST
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Jul 8, 2020, 10:35 AM IST
மதுரையில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More