Dec 12, 2018, 14:39 PM IST
டெல்லியில் சோனியா குடும்பத்துடன் ஸ்டாலின் காட்டிய நெருக்கம், திருநாவுக்கரசருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பதவிக்கு வேட்டு வைத்துவிடுவார்களோ எனவும் அவர் பயப்படத் தொடங்கியிருக்கிறாராம். இதனால்தான் என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என ஆவேசப்பட்டாராம் திருநாவுக்கரசர். Read More
Dec 12, 2018, 12:49 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாட்டிலேயே மிகவும் உயரமான கட்சி கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றினார். Read More
Dec 12, 2018, 11:11 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்டும், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு 5 சீட்டும் என மொத்தம் 12 சீட்டுகள் கொடுத்து விட்டு 28 சீட்களில் திமுக நிற்க முடிவு செய்து இருந்தது. மேலும், தோழமைக் கட்சிகளிடத்தில், 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் எனவும் 'அன்பாக ' நிபந்தனையும் போட்டிருந்தது திமுக. Read More
Dec 11, 2018, 15:35 PM IST
மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 12:59 PM IST
இலை கிழிசல், பந்திக்கு ஆள் இல்லை எனப் புதிய வார்த்தைகளைப் பேசி தினகரன் கூடாரத்தைக் கழுவி ஊத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தேர்தல் நெருங்குவதால் திமுகவை நோக்கியும் அதிமுகவை நோக்கியும் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தினகரன் அணியினர். Read More
Dec 11, 2018, 12:12 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து என்னை எவனாலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Dec 10, 2018, 15:16 PM IST
டெல்லி வாலாக்களிடம் மருமகன் சபரீசனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். இனி டெல்லிக்கு அவர்தான் என்பதாக இந்தக் காட்சிகள் அமைந்திருப்பதை வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறார் கனிமொழி. Read More
Dec 10, 2018, 13:56 PM IST
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை இன்று காலை சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். Read More
Dec 9, 2018, 12:56 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். Read More
Dec 8, 2018, 21:37 PM IST
தினகரன் கோஷ்டியில் இருந்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் ஓகே செய்ததே சபரீசன் டீம் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் என்கின்ற அறிவாலய வட்டாரங்கள். Read More