Jun 8, 2019, 10:23 AM IST
இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியின்றி, மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த பணத்தை பள்ளிக் கட்டங்கள் கட்ட செலவழிக்கவும் கூறியிருக்கிறது Read More
Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 7, 2019, 21:46 PM IST
அதிமுகவினர் பதிலடியாக விமர்சித்தால் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தாங்கமாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jun 7, 2019, 20:17 PM IST
பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகர், யோகிபாபு மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜாம்பி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Jun 7, 2019, 19:50 PM IST
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணத்தை இன்று தொடங்கினார் Read More
Jun 7, 2019, 18:05 PM IST
இதய நோய் - உலகமெங்கும் மக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் ஆபத்தானது இது Read More
Jun 7, 2019, 17:56 PM IST
அப்பளம் கொண்டு வித்தியாசமாக பொரியல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Jun 7, 2019, 17:33 PM IST
வெள்ளை சாதத்திற்கு ஏற்ற அப்பளக் குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 7, 2019, 16:59 PM IST
சுவையான அப்பளக்கூட்டு எப்படி செயறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 7, 2019, 16:15 PM IST
சேலம் - சென்னை அதிவிரைவு 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் Read More