May 2, 2019, 00:00 AM IST
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கலைச்செல்வன் உட்பட மூன்று எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினார். இதை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக தலைவர் ஸ்டாலின் பேரவை செயலாளரிடம் மனு அளித்தார். Read More
May 1, 2019, 22:13 PM IST
இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபை நடத்திய பாணியில் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டு கலந்துரையாடியது வித்தியாசமாக அமைந்தது. Read More
May 1, 2019, 22:06 PM IST
தங்க தமிழ்ச்செல்வனால் வருந்தும் ஓபிஎஸ் Read More
May 1, 2019, 00:00 AM IST
மே 19ம் தேதி நடக்கவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப் பிரசாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் மோகன் வாக்காளர்களிடம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். Read More
Apr 30, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக கவனம் செலுத்தியதை விட, சட்டமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. நடக்க உள்ள நான்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் நிலை தெரியவரும் என்ற சூழல் நிலவுகிறது. Read More
Apr 29, 2019, 00:00 AM IST
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓபிஎஸ், ‘தொண்டர்களின் இயக்கமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பாஜக-வில் இணைந்து உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள் தனமான கருத்து Read More
Apr 28, 2019, 12:42 PM IST
இதோ.. அதோ.. என ஒரு வழியாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி 3 வருடத்தில் 3-வது தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. மே 19-ல் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில் இப்போதே தேர்தல் களம் சூடாகி விட்டது. Read More
Apr 26, 2019, 00:00 AM IST
கையிருப்பு தொகை ரூ.38,750 மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. Read More
Apr 26, 2019, 12:32 PM IST
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதி யில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் ஆஜராகினர் Read More
Apr 26, 2019, 09:08 AM IST
இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. Read More