Sep 9, 2020, 18:06 PM IST
எதிரிகளை துப்பாக்கியால் சுடக்கூடிய மொபைல்போன் விளையாட்டை நீங்கள் விரும்பினால் ஸ்னைப்பர் இந்தியா (Sniper India) ஏற்றதாகும். மொபைல் போன் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இந்திய நகரங்களில் சண்டை நடப்பதுபோன்று இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 8, 2020, 19:35 PM IST
திமுகவின் செயற்குழு பொதுக்குழு இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இதில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. Read More
Sep 8, 2020, 19:29 PM IST
டிஒய்எப் ஐ ஆட்களுக்கு மட்டும் தான் பலாத்காரம் செய்யத் தெரியுமா என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 8, 2020, 15:15 PM IST
கொரோனா ஊரடங்கு பெரும் அளவில் தளர்த்தப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே தியேட்டரை விரைந்து திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. Read More
Sep 8, 2020, 14:27 PM IST
சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். Read More
Sep 8, 2020, 11:39 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் .E.பாலகுருசாமி மேலும் இவர் மத்திய தேர்வாளர் ஆணையம் மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து மீதான ஒரு பொது நல வழக்கைப் பதிவு செய்துள்ளார். Read More
Sep 7, 2020, 17:34 PM IST
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிறு வலியில் துன்பப்படுகின்றனர். Read More
Sep 7, 2020, 12:44 PM IST
டெல்லியில் 2 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய போலீசார், அவர்களை மடக்கி கைது செய்தனர். வடமேற்கு டெல்லியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Sep 6, 2020, 19:06 PM IST
போதை மருந்து கடத்தல், நடிகை கைது, ராகினி திவேதி, சஞ்சன கல்ராணி, சிங்க்ம் பட பாணியில் போதை மருந்து கடத்தல், Read More
Sep 5, 2020, 16:48 PM IST
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருச்சி , கரூர் , மதுரை , விழுப்புரம் , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More