Jan 8, 2019, 17:05 PM IST
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவிக்காக ஆசைப்பட்டவர்களுக்கும் சேர்த்து செக் வைத்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி. Read More
Jan 7, 2019, 18:20 PM IST
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்வீச்சு வழக்கில் துயரத்தை சந்தித்திருக்கிறார் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. பாஜக, அதிமுக, மன்னார்குடி உறவு என அவர் கடந்து வந்த பாதைகளைப் பற்றித்தான் அதிமுகவில் விவாதமே நடந்து வருகிறது. Read More
Jan 5, 2019, 09:41 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருப்பதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 15:35 PM IST
கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தலைவர் கருணாநிதிக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் பெருமைகளை போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2019, 11:04 AM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்முகத் தன்மை கொண்டவர் கருணாநிதி என தீர்மானத்தை முன்மொழிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். Read More
Dec 29, 2018, 14:42 PM IST
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் டின்னர் ஒன்றில் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 29, 2018, 14:19 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் 30 மாவட்ட தலைவர்களுடன் ரஜினி கட்சியில் ஐக்கியமாவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ளாராம் திருநாவுக்கரசர். Read More
Aug 24, 2019, 17:02 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமை காட்டியதைத் தொடர்ந்து அவருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்டாராம் திருநாவுக்கரசர். லோக்சபா தேர்தலில் சிங்கிள் டிஜிட்டில் கூட தொகுதிகள் ஒதுக்கி கொடுங்க... ஏற்றுக் கொள்கிறோம் என்கிற அளவில் இறங்கிப் போயிருக்கிறார் திருநாவுக்கரசர். இதையடுத்தே திருநாவுக்கரசரை டெல்லிக்கு வரவழைத்து ராஜினாமா கடிதத்தை வாங்கினாராம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Dec 20, 2018, 12:52 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகம் தீவிரமாக உள்ளது. அம்மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இவ்விவகாரத்தில் ஒன்று கூடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினர். Read More
Dec 11, 2018, 12:12 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து என்னை எவனாலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More