Feb 27, 2019, 21:57 PM IST
பாகிஸ்தான் இந்தியா நடவடிக்கைகள் குறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார் Read More
Feb 25, 2019, 23:19 PM IST
புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது Read More
Feb 25, 2019, 19:50 PM IST
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. Read More
Feb 24, 2019, 21:41 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். Read More
Feb 23, 2019, 21:18 PM IST
ஜம்மு- காஷ்மீரில் மேலும் 10 ஆயிரம் படை வீரர்கள் குவிப்பு Read More
Feb 22, 2019, 11:09 AM IST
காஷ்மீர் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Feb 20, 2019, 08:44 AM IST
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் தடாகதா ராய் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது Read More
Feb 19, 2019, 21:26 PM IST
டேராடூனில் மேஜர் தவுண்டியாலுக்கு நடந்த இறுதிச் சடங்கு மிகவும் சோகத்தையும் பார்ப்பவர்களின் கண்கலங்க வைத்தது. Read More
Feb 18, 2019, 21:06 PM IST
மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளார் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் Read More
Feb 18, 2019, 12:41 PM IST
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். Read More