Oct 20, 2020, 15:42 PM IST
மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு. ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும். Read More
Oct 20, 2020, 10:46 AM IST
துணை முதல்வரின் மொபைல் போனில் இருந்து நள்ளிரவில் வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. பெண்கள் உள்ள குரூப்பில் பகிரப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த கவ்லேகர் துணை முதல்வராக உள்ளார். Read More
Oct 19, 2020, 20:52 PM IST
இது ஹேக்கர்களின் வேலை என சொல்லி கோவா சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளார் Read More
Oct 5, 2020, 12:36 PM IST
கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகே 2 சிபிஎம் தொண்டர்கள் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சூரில் மேலும் ஒரு சிபிஎம் நிர்வாகி கொல்லப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 4, 2020, 11:56 AM IST
5 மணி நேரத்திற்கும் மேல் போராடியும் கேரளாவில் ஒரு திருடனால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. Read More
Sep 29, 2020, 09:38 AM IST
வதோதராவில் நேற்று நள்ளிரவு புதிதாகக் கட்டப்படும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.குஜராத் மாநிலம் வதோதரா நகரில் பவமன்புராவில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென மேல் தளம் இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து முழு கட்டிடமும் இடிந்தது. Read More
Sep 26, 2020, 17:25 PM IST
மூணாறு அருகே நள்ளிரவில் தன் முன்னே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்திடமிருந்து இருந்து தப்பிக்க விவசாயி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.மூணாறு வட்டவடா அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (46). வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. Read More
Sep 20, 2020, 14:22 PM IST
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
Sep 19, 2020, 10:35 AM IST
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 15, 2020, 20:37 PM IST
செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More