Apr 23, 2019, 08:47 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். Read More
Apr 20, 2019, 08:08 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 15:20 PM IST
தமிழகத்தில் நேற்று நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த இறுதிப் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகள் பதிவாகி லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. மிகக் குறைவாக தென் சென்னை தொகுதியில் 56.41% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. Read More
Apr 18, 2019, 22:12 PM IST
தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. Read More
Apr 18, 2019, 00:00 AM IST
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களக்காடு வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் விரலில் மை வைத்து சென்றனர். Read More
Apr 18, 2019, 09:48 AM IST
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Apr 18, 2019, 08:37 AM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. Read More
Apr 18, 2019, 08:01 AM IST
Apr 15, 2019, 21:41 PM IST
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். Read More
Apr 15, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More