Dec 2, 2018, 16:01 PM IST
தென்கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்துக்கு நாளை மறுநாள் முதல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2018, 12:04 PM IST
தென் தமிழகத்தையொட்டியுள்ள வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2018, 12:17 PM IST
கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். Read More
Nov 23, 2018, 13:59 PM IST
உள்மாவட்டங்கள் மையம் கொண்டிருந்த வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து மாவட்டத்தின பல பகுதிகளில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டது. Read More
Nov 23, 2018, 08:01 AM IST
தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 18:27 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 29, 2017, 19:52 PM IST
மும்பையில் பெய்த வரலாறு காணாத மழையால், நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More