Jun 12, 2019, 13:53 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More
Apr 23, 2019, 20:05 PM IST
’மாதவிடாய் கறை திருமண ஆடை’ என மோசமாக இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது இந்த புதுவிதமான திருமண ஆடை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மத்தியிலும் இன்னும் இந்த மாதவிடாய் குறித்த புரிதல் ஏற்படவில்லை என்பதற்கு தற்போது வைரலாகி வரும் இந்த திருமண ஆடையின் புகைப்படமும் ஒரு சான்று. Read More
Mar 30, 2019, 15:03 PM IST
'உலகம் உள்ளங்கையளவு'. இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதி உலகை சுருக்கி விட்டது. உலகின் ஒரு மூலையிலிருப்பவர் இன்னொரு மூலையில் இருப்பவரோடு தொடர்பு கொள்வது, பேசுவது எளிதாகி விட்டது. உலகமயமாதலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாட்டின் எல்லை கடந்து தொழில் நிறுவனங்களை கால் பதிக்கச் செய்கி்ன்றன. Read More
Mar 27, 2019, 22:03 PM IST
சாமியார் போர்வையில் ஊரை ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் எதையும் கடைபிடிக்காத தீவிர துறவறத்தில் இருக்கும் உண்மையான சாமியார்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அகோரிகள் Read More
Mar 27, 2019, 16:30 PM IST
உடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. Read More
Mar 14, 2019, 09:29 AM IST
எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம். Read More
Feb 25, 2019, 10:23 AM IST
தமிழக தொழிலதிபர் முருகானந்தம் குறித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. Read More
Feb 5, 2019, 09:42 AM IST
சபரிமலை விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. Read More
Sep 20, 2018, 20:09 PM IST
இடைவெளியே இல்லாமல் தினமும் உடல் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது Read More
Sep 13, 2018, 22:01 PM IST
அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் அனைவரும் காது குத்துவது இயல்பு. Read More