Oct 15, 2020, 13:27 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4ம் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். Read More
Oct 15, 2020, 11:59 AM IST
பிக் பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளர் அர்ச்சனா வருகை தந்துள்ளதாக இன்றைய ப்ரோமிவில் வெளியானது. Read More
Oct 13, 2020, 14:54 PM IST
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரத்தை இனிதே கடந்தது.மொட்டை சுரேஷின் பல லீலைகள்,அனிதாவின் யுக்திகள்,எமோஷனல்,சந்தோஷம் ஆகியவை பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் சிறப்பாக அரங்கேறியது. Read More
Oct 7, 2020, 11:33 AM IST
சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து முதல் நாளான பிக் பாஸ் வீட்டில் ஷிவானியை வார்த்தையால் தாக்கி அவரை வம்புக்கு இழுத்தனர். Read More
Sep 18, 2020, 12:00 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி கேம் ஷோ பிக்பாஸின் 4வது சீசன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காகக் கமல்ஹாசன் நடித்த இரண்டு மாஸ் ப்ரோமோ வீடியோகள் வெளியாகி எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 4 முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் 4 ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகிறது. Read More
Aug 2, 2020, 12:29 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று ஆளும் அரசை எதிர்த்து கோஷமிட்டு பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற மரியா ஜூலியானா. பின்னர் இவர் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். அதில் நடிகை ஓவியாவைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தார். Read More
Oct 21, 2019, 22:54 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கி பழகினார்கள். Read More
Sep 16, 2019, 10:31 AM IST
நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கங்களில் கேட் உமன் லுக்கில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். Read More
Sep 6, 2019, 12:00 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களை நாய்கள் என சாக்ஷி கூறியதாக அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். Read More
Sep 6, 2019, 08:46 AM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக பயணம் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். Read More