Nov 9, 2020, 11:54 AM IST
இந்த 1.10 கோடி பேரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 4, 2020, 18:22 PM IST
கோலிவுட்டில் இயக்குனர்களில் பல வகையினர் இருக்கின்றனர் பட்ஜெட்டை பொருத்தவரையில் செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள், பட்ஜெட் குறைவாக இருந்தாலும் நல்ல படம் தருபவர்கள். Read More
Nov 3, 2020, 11:55 AM IST
பிரபல சினிமா பாடகர் விஜய் யேசுதாசின் கார் நேற்று நள்ளிரவு ஆலப்புழா அருகே விபத்தில் சிக்கியது. குறுக்கு ரோட்டில் இருந்து திடீரென வந்த ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் இரு கார்களும் சேதமடைந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. Read More
Oct 31, 2020, 16:41 PM IST
கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்பட்ட கடன் நிலுவை தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் வங்கிகள் திணறி வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு கடன் வளர்ச்சி மூன்று சதவீத எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More
Oct 24, 2020, 17:32 PM IST
ஏலக்காயில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் இதனை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். Read More
Oct 21, 2020, 09:48 AM IST
ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்கவும், அதில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் புகைப்படம் மற்றும் விரல் ரேகை மாற்றம் ஆகிய மாறுதல்கள் செய்யவும் ஆதார் மையத்தில் இனி நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. Read More
Oct 20, 2020, 14:00 PM IST
இதயத்திற்கு இரத்தம் செல்வது திடீரென நின்றுபோகும் நிலை இதய செயலிழப்பு எனப்படுகிறது. Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More
Oct 18, 2020, 21:26 PM IST
சந்தோஷமான விஷயத்தை இனிப்புடன் தொடங்குவதற்கு இந்த கேரட் அல்வா செய்து மகிழுங்கள்..அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?? சரி வாருங்கள் கேரட்டில் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.. Read More
Oct 17, 2020, 12:29 PM IST
பணமோசடி பல வழிகளில் நடக்கிறது. இணைய தள மோசடி, கிரெடிட், கார்ட். டெபிட் கார்ட் மோசடி என ஆன்லைன் மோசடிகள் தினம் தினம் அரங்கேறுகிறது. சிலவற்றைக் கண்டறிந்தாலும் பல மோசடிகள் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கிறது. தற்போது நூதனமான புதுவகை மோசடி நடக்கிறது. Read More