Aug 17, 2018, 09:10 AM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு விரைகிறார். Read More
Aug 16, 2018, 18:22 PM IST
நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 11:57 AM IST
திருநெல்வேலி - கன்னியாகுமரி மார்கத்தில் கனமழை பெய்துவருவதால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Aug 15, 2018, 23:04 PM IST
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கர்நாடகாவின் 5 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட முதலமைச்சர் குமாரசாமி ஆணையிட்டுள்ளார்.  Read More
Aug 14, 2018, 10:13 AM IST
இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் எதிரொலியால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 12, 2018, 13:13 PM IST
கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்திருப்பது பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. Read More
Aug 10, 2018, 09:09 AM IST
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். Read More
Aug 5, 2018, 08:36 AM IST
சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அதிகாலையில் குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. Read More
Jul 31, 2018, 17:18 PM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் இதுவரை 80 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 28, 2018, 09:59 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடரந்து பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். Read More