Oct 1, 2020, 19:53 PM IST
இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல போயிங் 747 என்ற ஏர் இந்தியா விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். Read More
Sep 30, 2020, 09:55 AM IST
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. Read More
Sep 30, 2020, 09:42 AM IST
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப்பும், ஜோ பிடனும் நேருக்கு நேர் மோதினர்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Sep 23, 2020, 15:16 PM IST
மத்திய அரசு ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் கூறி, ஜனாதிபதியிடம் இன்று(செப்.23) மாலை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 23, 2020, 09:47 AM IST
எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Sep 18, 2020, 09:12 AM IST
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அவர் வகித்த உணவு பதனிடுதல் தொழில் துறையை அமைச்சர் தோமரிடம் ஒப்படைத்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. Read More
Sep 4, 2020, 17:00 PM IST
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. Read More
Aug 31, 2020, 21:09 PM IST
உடல்நலக்குறைவால் மரணமடைந்த பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ``பிரணாப் முகர்ஜி தனது அரசியல் பயணத்தில் பொருளாதாரத்திலும், Read More
Aug 31, 2020, 19:29 PM IST
இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 11 டிசம்பர் 1935 ல் தற்போதைய பிர்பூம் மாவட்டத்தில் , மேற்கு வங்கத்தில் பிறந்தார். Read More
Aug 29, 2020, 17:40 PM IST
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தலைவர் பாரதிராஜா, டிஜிதியாகராஜன், டிசிவா, ஜி.தனஞ்ஜெயன், எஸ்.ஆர் ஸ்ரீதர், நடப்பு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு, Read More