Jan 23, 2019, 20:43 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Dec 22, 2018, 10:29 AM IST
ஓடும் ரயில்களிலேயே பயணிகள் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. Read More
Dec 1, 2018, 15:57 PM IST
வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட சென்னை - மதுரை இயக்கப்படும் சொகுசு தேஜஸ் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2018, 15:22 PM IST
ரயில்வே காவல் படை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், நாளை ஓய்வு பெறுகிறார். அதற்கான பிரிவு உபச்சார விழா சென்னையில் இன்று நடைபெற்றது. Read More
Nov 2, 2018, 16:39 PM IST
UTS செயலி மூலம் முன்பதிவில்ல ரயில் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. பயணிகள் இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. Read More
Aug 10, 2018, 15:41 PM IST
மின்சார ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். Read More
Aug 1, 2018, 08:51 AM IST
சென்னையில் இனி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும், இதனை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jul 30, 2018, 20:17 PM IST
மின்சார ரயிலில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் மாணவர்களின் பாஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எச்சரித்துள்ளார். Read More
Jul 6, 2018, 07:57 AM IST
யில் யணத்தின்போது அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jul 3, 2018, 10:28 AM IST
a bridge over at the andheri railway station of mumbai got destroyed in rain Read More