Nov 1, 2020, 14:32 PM IST
பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 30, 2020, 11:14 AM IST
முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Oct 28, 2020, 12:54 PM IST
நடிகர் விஜய் சேதுபதியை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். Read More
Oct 28, 2020, 11:51 AM IST
பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி,நடிகர் விஜய் சேதுபதியைத் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து நீர்பறவை, தர்ம துரை, கண்ணே கண்மணியே போன்ற பல படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார். Read More
Oct 25, 2020, 17:43 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்துக்கிறார். அதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டார். Read More
Oct 23, 2020, 15:30 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டு என இரண்டு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியும் சில நாட்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாமலிருந்த நிலையில் தற்போது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. Read More
Oct 22, 2020, 20:51 PM IST
ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சனம் செய்யும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். Read More
Oct 22, 2020, 15:24 PM IST
திரைப்படங்கள் உருவாக்குவதில் புதிய முயற்சிகள் கையாளப்படுகின்றன. அதன் மூலம் படத்தை மக்கள் மத்தியில் பேச வைக்கின்றனர். ஒரே ஷாட்டில் டிராமா என்ற படத்தை இயக்கு முடித்திருக்கிறார் இயக்குனர். 8 மணி நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க 180 நாட்கள் நடிகர்கள், டெக்னீஷியன்களை ட்ரில் வாங்கினர். Read More
Oct 20, 2020, 17:34 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More
Oct 19, 2020, 10:58 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னைப் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என் வி ரமணா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் உள்ளார். Read More