Dec 5, 2018, 21:03 PM IST
ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், வரும் 7ம் தேதி பலத்த பாதுகாப்புடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 28, 2018, 12:38 PM IST
தெலங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர காவல்துறையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Oct 26, 2018, 18:38 PM IST
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தெலங்கானாவில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. பவன் கல்யாணின் திடீர் லக்னோ விஜயம் புதிய கூட்டணியை உருவாகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 10, 2018, 09:53 AM IST
கடந்த மாதம் ஒரு ஆணவக்கொலை மற்றும் கொலை முயற்சி தெலங்கானாவில் நடைப்பெற்றது தற்போது மீண்டும் ஒரு ஆணவக்கொலை கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Sep 20, 2018, 11:00 AM IST
அனைவரும் படித்து நாகரீக தன்மையிலும் ஆணவக் கொலைகள் நடந்துகொண்டு இருப்பது நாம் வாழ்வது மனித சமுதயதிலா என்று யோசிக்க வைக்கிறது. Read More
Sep 11, 2018, 23:07 PM IST
தெலங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி வலியுறுத்தியுள்ளன. Read More
Sep 11, 2018, 15:21 PM IST
தெலங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 7, 2018, 10:20 AM IST
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். Read More
Aug 29, 2018, 17:18 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். Read More
Aug 1, 2018, 22:56 PM IST
தெலங்கானா மாநிலத்தில் விபச்சார விடுதியில் இருந்து 11 சிறுமிகளை மீட்ட போலீசார் 8 பேரை கைது செய்தனர். Read More