Apr 30, 2019, 10:16 AM IST
இலங்கையை தொடர்ந்து அமெரிக்க தேவாலயத்திலும் தீடீர் தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர் Read More
Apr 10, 2019, 11:04 AM IST
ரபேல் வழக்கில், திருடப்பட்டதாக கூறப்பட்ட ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. Read More
Apr 8, 2019, 12:16 PM IST
அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர். Read More
Feb 27, 2019, 19:00 PM IST
பாமக கூட்டணியை உறுதி செய்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் கே.பி.முனுசாமிக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் சிலாகித்துப் பேசி வருகின்றனர். Read More
Feb 2, 2019, 14:41 PM IST
தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 28, 2019, 21:09 PM IST
மே.வங்கத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி திரிணாமுல் கட்சியில் இணைந்தார். Read More
Jan 26, 2019, 12:23 PM IST
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே என்ற ஏக்கம் அக்கட்சி தொண்டர்களை வருத்தமடையச் செய்துள்ளது. Read More
Jan 8, 2019, 22:47 PM IST
ஒரேநாளில் அதிகாரத்தில் இருந்து அதல பாதாளத்துக்கு இறக்கப்பட்டுவிட்டார் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. கல்வீச்சு தாக்குதல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்ததை அடுத்து, தனது பதவியை அவர் இழந்துவிட்டார். இது திட்டமிட்ட சதி எனப் புலம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். Read More
Dec 31, 2018, 17:32 PM IST
ஜாதி ஆணவக் கொலையால் கணவரை பறிகொடுத்த கவுசல்யா கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனா சக்தி மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகின. Read More
Dec 31, 2018, 11:52 AM IST
ஜாதி ஆணவக் கொலையால் கணவர் சங்கரை பறிகொடுத்த உடுமலை கெளசல்யா மறுமணம் செய்த நிமிர்வு கலையக தலைமை ஆசான் சக்தி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மை என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் தியாகு கூட்டாக அறிவித்துள்ளனர். Read More