May 1, 2019, 11:24 AM IST
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் டைட்டில் சாங் உழைப்பாளர் தின கொண்டாட்டமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 07:38 AM IST
கர்நாடகாவில், இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது மூச்சு திணறி கடற்படை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். Read More
Mar 22, 2019, 20:21 PM IST
செக்கசிவந்த வானம் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் மணிரத்னம். Read More
Mar 21, 2019, 21:56 PM IST
இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Mar 19, 2019, 13:00 PM IST
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ். இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Mar 7, 2019, 14:50 PM IST
`தூங்காவனம்’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளி எடுத்த இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தற்போது நடிகர் விக்ரமை வைத்து `கடாரம் கொண்டான்’ படத்தை எடுத்திருக்கிறார். Read More
Feb 19, 2019, 19:09 PM IST
வர்மா படத்தின் புதிய இயக்குநர் மற்றும் மற்ற டெக்னீஷியன்கள் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 26, 2018, 11:38 AM IST
விக்ரம் நடிப்பில் வித்தியாசமான படமாக உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஜனவரி 1ம் தேதி வெளியாகிறது. Read More
Dec 17, 2018, 21:12 PM IST
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு பிடித்த தமிழ் படம் என்றால் அது விக்ரம் வேதா தானாம். Read More
Dec 14, 2018, 20:10 PM IST
தொடர் தோல்விக்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு கிடைத்த நல்ல படமாகவே துப்பாக்கி முனை அமைந்துள்ளது. ஆனால், சில சொதப்பல்களால் சிறந்த படமாக அமையவில்லை. Read More