புதுப்பேட்டை, மெட்ராஸ் வரிசையில் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்.. மிரட்டல் டீஸர்

Advertisement

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ். இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்

பீட்சா, ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், முண்டாசுப்பட்டி போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். அட்டகத்தி படத்தின் முலம் இயக்குநர் ப.ரஞ்ஜித் இயக்குநராக அறிமுகப்படுத்தியவரும் இவரே. தயாரிப்பாளரான இவர் சமீபத்தில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கிய மாயவன் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்நிலையில் அவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ். இப்படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

எந்த சத்தமும், ஆரவாரமும் இல்லாமல் முழு படத்தையும் முடித்துவிட்டது படக்குழு. தவிர, அறிமுக இசையமைப்பாளர் ஹரி படத்துக்கான பாடல் மற்றும் பின்னணி இசையையும் முடித்துவிட்டாராம். இப்படம் ஒரு நாயகி மையமாக கொண்ட ஆக்‌ஷன் திரைப்படம். மெயின் ரோலில் சாய் பிரியங்கா ருத் நடிக்கிறார். ஒரு லேடி டானாக திரையில் தோன்றுகிறார். தவிர, டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஆடுகளம் நரேன், கலையரசன், வேலு பிரபாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பொதுவாகவே இயக்குநர்களுக்கு வடசென்னையை மையமாக கொண்டு படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். புதுப்பேட்டை, பொல்லாதவன், ஓரம்போ, மெட்ராஸ், பூலோகம், விக்ரம் வேதா, வடசென்னை வரிசையில் இந்த படமும் ஒரு வித்தியாசமாக இருக்கும் என்று நம்புவோம்.

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்

GANGS OF MADRAS FIRST LOOK TEASER : https://goo.gl/i92i3T

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>