பிரபு-குஷ்பு நடிக்க பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் சின்னதம்பி. இளைய ராஜா இசை அமைத்திருந்தார். பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. இப்படத்தை கே பி பிலிம்ஸ் கே.பாலு தயாரித்திருந்தார். மேலும் இவர், விஜயகாந்த், சத்யராஜ்,ராம்கி, அர்ஜூன் நடித்த படங்களும் தயாரித்துள்ளார்.
நடிகை வனிதா சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். அப்போது அவர் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று தென்னிந்தியத் திரைப் பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் உள்ளது. முக்தா சீனிவாசன். கே.ஆர்.ஜி, ராமநாராயணன் போன்றவர்கள் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர். கடைசியாக நடிகர் விஷால் இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலை நீதியரசர் ஜெயச்சந்திரன் நடத்தி வைத்தார். சங்கத் தலைவராக என்.முரளி தேர்வு செய்யப் பட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று நடக்கும் என தேர்தல் அதிகாரி நீதியரசர் ஜெயச்சந்திரன் அறிவித்திருந்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் VPF கட்டணம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.