Sep 12, 2018, 16:12 PM IST
முதலமைச்சருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 7, 2018, 10:08 AM IST
பாலியல் பலாத்கார வழக்குகளில் ஆஜராகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநகர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More
Sep 7, 2018, 08:49 AM IST
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று வங்காளதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 30, 2018, 21:47 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. Read More
Aug 23, 2018, 17:02 PM IST
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 18:35 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மூன்று நாளில் தீர்ப்பு வழங்கி மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More
Aug 6, 2018, 09:18 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தி உள்ளார். Read More
Jul 18, 2018, 08:39 AM IST
சொத்து வரியை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யயுமாறு சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 11, 2018, 09:17 AM IST
மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார். Read More
Jul 10, 2018, 21:00 PM IST
3 மாதங்களில் உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. Read More