Aug 23, 2018, 09:06 AM IST
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து இஞ்சினியரிங் மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 21, 2018, 17:27 PM IST
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான, கேரள மாநிலத்திற்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Aug 19, 2018, 23:20 PM IST
கடவுளின் தேசம் எனக் கருதப்படும் கேரள மாநிலம் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் மீளும் என அம்மாநில முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Aug 16, 2018, 21:42 PM IST
தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதர்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 16, 2018, 19:25 PM IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Aug 15, 2018, 07:52 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  Read More
Aug 13, 2018, 21:47 PM IST
நீலகிரியை போல் கோவையிலும் யானைகள் வழித்தடத்தை மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. Read More
Aug 11, 2018, 10:51 AM IST
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. Read More
Aug 9, 2018, 10:08 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மறைவை தாங்க முடியவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.  Read More
Aug 6, 2018, 22:19 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். Read More